தமிழ் அம்மா பிறந்த நாள் கவிதை

அம்மா என்ன ஒரு அன்பான சொல் என் தாயின் அழகு முகத்தை பார்த்தாலே பசி ஆரும். வட்டமான முகம் எப்போதும் சிரித்த முகம் அருவி போல அறிவு பிறரிடம் பேசும் போது கனிந்து வரும் இன்ப வார்த்தைகள் உற்றாரும் உறவினர்கள் ஓடி வந்து பேசும் அழகிய அன்பு. அம்மா. எனக்கு எப்போதும் உறுதுணை தோழமை என் அம்மா தான் தோழிக்கு தோழி தாய்க்கு தாய் நீண்ட பொழுதுகள் யாவும் என் தாயோடு இருக்கும் போது என்ன பொருத்தவரை சில நிமிடங்கள் தான். இனிப்பாக வாழ்வை ஏற்க இன்றும் என்னை பளக்க படுத்தும் இன்ப உறவு என் அம்மா ஆசை அம்மாவிற்கு இந்த அன்பு மலரின் அன்பு கனிந்த இனிய பிறந்தநாள் கவிதை இது.

No comments:

Powered by Blogger.