பூக்களோடு யுத்தம்
புன்னகையோடு அணைப்பு
தன்னை தேடி வந்த வண்டுக்கு
தேன் அமிர்த உணவு
வாடி
கிடந்த பூ தானே
வாசம் வீச நினைத்தது தவறா?
கன்னி
மனம் போல் தானே
இந்த பூ வின் மனமும் எங்கும் ?
ஏன்
வண்டுக்கு
தேன் அமிர்த உணவு தெரியுமா?
பூவாய்
பூமியில் பூத்த மலர்
கனியாய் மாற வேண்டாமா?
தன் கற்புக்கு
நயம் வீச வேண்டாமா ?
எங்கோ
இருந்த மகரந்த தூளை
தன் உடம்பில் தீட்டிய
வண்டுக்கு
பூவால் என்ன பரிசு
இதைவிட தந்து விட முடியும்?
அதான்
தன் இன்பமான
தேனை எடுத்து செல்ல
வண்டுக்கு அனுமதி தந்தது.
No comments: