கண்ணீர் சிந்திய பிறகும் இதயம் வெம்பி அழுது தீர்த்த பின்பும்.. அவள் நினைவு மட்டும்துள்ளி குதிக்கிறது என்னுள்.வெற்றி என்பது இன்பத்தை தரும் வேதனை என்பது துன்பத்தை தரும்என்னவள் மட்டும் எப்போதும் இன்பத்தை தருவாள்.
No comments: