மூன்று காதல் கவிதைகள் ❤️ | தமிழ் காதல் கவிதைகள் கவிதை:01 நறுமணம் வீசும் நங்கை நீயோ ? மெல்லிய தென்றலின் பிம்பம் நீயோ? கொடி முல்லை யின் வனப்பு நீயோ? பார்வையில் பாவை நீ வீச... சோழ நாட்டு கவிஞர் - September 21, 2026