அவன் ஏக்கம்

பேசாத போது  உன்னையே நினைக்கிறேன் ‌
 
பேசும் போது என்னையே மறுக்கிறேன்!!

உன் விழி காண
பல முறை ஒத்திகை செய்கிறேன்......

நேரில் கண்டவுடன் தோற்கிறேன் உன்னிடம்.

அருகில் இருந்தால் அணைத்து மகிழ்வேன் 
தொலைவில்‌ இருப்பதால் நினைத்து மகிழ்கிறேன்..

‌என்னவனே
அன்போ..... அரவணைப்போ.....

காதலோ....
காமோ....
எல்லாம் உன்னிடத்தில் மட்டுமே....!

No comments:

Powered by Blogger.