நீ வருவாயா? | தமிழ் காதல் கவிதை


நீ வருவாயா?

நீ வருவாயா...
நீ தருவாயா...

நீ வந்தால்
அந்த வானவில்
என் வசமாகுமே...

நீ வந்தால்
அந்த நட்சத்திரம்
என் உயிராகுமே...

மேக மலைமேல்
மறைந்து போன
நினைவே...

காற்றோடு
கலந்து போன
கனவே...

என் விழிகள்
தேடும் பாதையில்
இன்னும் நீயே...

என் இதயம்
கேட்கும் கேள்வியும்
ஒன்றே...

நீ மீண்டும் வருவாயா?

_ சோழநாட்டு கவிஞர்.✍️

மேலும் கவிதைகளுக்கு 


https://www.chozhanattukavingar.com/2026/09/blog-post.html


No comments:

Powered by Blogger.